Page 18 of 33
”என்னங்க”
“ம்”
“நாமளும் டூருக்கு போலாமாங்க” என அனுமதி கேட்க
”என் கிட்ட அனுமதி கேட்காமயே நீயே டூர் பத்தி கிளப்பிவிட்டுட்ட அப்புறம் என்ன”
“இல்லைங்க எப்பவோ டூர் போனது கிட்டத்தட்ட 5 வருஷமாச்சி. நீங்கதான் 10, ப்ளஸ்டூன்னு சொல்லி தடுத்துட்டீங்க இப்ப பாருங்க அனுபமாவும் காலேஜ் முடிச்சிட்டா, மதுவும் 8வது முட
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் சுத்தாம கிட்ட கிட்ட ஊருகளா போய்ட்டு வாங்க, சின்ன பசங்க இருக்கறதால கண்டிப்பா பீச் பார்க் போகாம விடமாட்டாங்க, பெரியவங்க வந்தா கண்டிப்பா கோயில் குளம் பார்த்தே தீருவாங்க, இளவட்ட பசங்களுக்கு என்ன