Page 15 of 33
“நீங்களே இதை கொஞ்சம் பாருங்க இவங்க வீடியோ கேமுக்காக சத்தம் போடறதோட நிறுத்தாம அதை விளையாட வந்த இந்த காலனி பசங்களும்தான் கூட சேர்ந்து சத்தம் போடறாங்க மொத்தம் 10 பேர் கத்திக்கிட்டு சண்டைப்போட்டுக்கிட்டு இருக்காங்க வந்து தடுத்து நிறுத்துங்க”
“அய்யோ 10 பேரா என்னால முடியாதும்மா ஆளை விடு”
“என்னங்க நீங்க ஸ்கூல்ல 50 பேர் 100 பேரெல்லாம் சமாளிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவது செய்” என கைவிரித்தார் சத்யமூர்த்தி.
கல்பனாவோ என்ன செய்வது என தெரியாமல் சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவர் சத்தம் போடும் பசங்களை அடக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை