Page 1 of 9
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 31 - பிந்து வினோத்
எனதே எனது...
தூக்கம் கலைந்து எழுந்த எஸ்.கே, அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி காலை ஒன்பதாகி இருந்தது.
அவசரமாக எழுந்து பல் துலக்கி விட்டு கீழே சென்றான்.
அங்கே அவன் எதிர்பார்த்ததுப் போலவே அனாமிகாவும், நந்தினியும் இருந்தார்கள். தங்களுக்குள் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
“குட் மார்னிங் நான்ட்ஸ்... மார்னிங் சிஸ்...” என்றான் எஸ்.கே.
நந்தினி அவன் ஒருவன் அங்கே இல்லாதது போல கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
“என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொம்ப ஸ்பெஷல்” என்றான்.
நந்தினி இப்போது பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“அண்ணா, ஏன் சும்மா நந்தினியைத் தொந்தரவு செய்ற? போ, கிச்சன்ல ப்ரெட் இருக்கு, நீயே