Page 17 of 33
அவசர அவசரமாக சென்றுவிட கல்பனா அனுபமாவிடம்
”இதப்பாரு அனு நீதான் பெரிய பொண்ணு, அதனால இந்த டூருக்கு நம்ம காலனியில சேர்ந்த குடும்பங்க பேமிலியா யார் யார் வராங்கன்னு லிஸ்ட் போடு புரியுதா. அப்புறம் எந்தெந்த ஊருக்கு போகனும், ரூட் மேப், அப்புறம் தங்கற இட வசதி, சாப்பிடற வசதி எல்லாத்தையும் பார்த்துக்க, வினய் இருக்கானே தாயுமானவர் பேரன் அவன்ட்ட சொல்லிடு, எவ்வளவு பணமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ேயிருந்தது. இரவு நேரம் வந்தும் டூர் ப்ளான் ஓயவில்லை. 10 பேரும் சமர்த்தாக டூருக்காக கஷ்டப்பட்டு வேலை செய்வதைக் கண்டு கல்பனா மெச்சிக் கொண்டாள்.
தன் கணவரிடம் சென்றாள்