(Reading time: 48 - 96 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

மத்தவங்ககிட்ட அன்பா பேச கூட வரலை எனக்கு அன்புன்னால என்னன்னே மறந்து போச்சி.

  

 யாராவது என் மேல அன்பா இருந்திருந்தாதானே எனக்கும் மத்தவங்க மேல அன்பை காட்ட முடியும், என் மேல வெறுப்பை காட்டினா நான் அதையே அவங்க மேல காட்டறேன் இதுல என் தப்பு என்ன இருக்கு தாத்தா?

  

இப்ப கூட நீங்க என்கிட்ட கோபமா பேசறீங்க ஏன், உங்க பொண்ணுங்களை நான் தப்பா பேசினதாலதானே

...
This story is now available on Chillzee KiMo.
...

த வீட்லதான் இருக்கேன் என்கிட்டயும் நல்ல குணங்கள் இருக்கு”

  

“அப்படியா தெரியலைம்மா நான் ஒருநாளும் அதைப் பார்க்கலையே”

  

“என்னடி சொல்ற கொழுப்பா உனக்கு”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.