Page 28 of 33
உன் காதுல விழலையா”
“விழுந்துச்சி. அவங்க பேசினதுல தப்பு இருக்கு, ஒத்துக்கறேன் ஆனா அவங்களை அப்படி தப்புத்தப்பா பேச வைச்சது யாரு? நீங்கதானே, உங்க மனைவிங்க இதோ இங்க இருக்காரே தாத்தா இவரும்தான் காரணம், நீங்க சரியா இருந்தா மத்தவங்க ஏன் தப்பு தப்பா பேசப்போறாங்க, அவங்கவங்க வேலைகளை சரியா செஞ்சாலே யாரும் யாரையும் கண்டுக்க மாட்டாங்க”
“இதப்பாரு அங
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்களை மொத்தமா வீட்டைவிட்டு விரட்டியிருப்ப”
“உங்களுக்குத் திறமையிருந்தா நான் ஏன் விரட்ட போறேன். என் வேலை ஒண்ணும் விரட்டறது கிடையாது. இந்த விரட்டற வேலையெல்லாம் உங்களோடதுதான்”