(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 27 - பிந்து வினோத்

  

ட்டோவில் வந்து இறங்கிய ஷிவாவின் முகத்தில் இருக்கும் சிந்தனையை கவனித்த லக்ஷ்மி,

  

"என்னப்பா என்ன ஆச்சு?" என்று விசாரித்தாள்.

  

"ஒண்ணுமில்லைம்மா... சரி நாம கிளம்புவோமா? சாவி எங்கே, நான் போய் ஓனர் கிட்ட கொடுத்துட்டு வரேன்…" என்றான் ஷிவா.

  

"அந்த வேலையையும் உனக்கு வைக்காமல் நானும் அப்பாவும் கொடுத்தாச்சு, ஷிவா. நேரா கிளம்ப வேண்டியது தான்..." என்றான் கௌஷிக்.

  

"சரி கிளம்புவோம்... நீங்களே இப்போவும் டிரைவ் செய்றீங்களா?"

  

"கரும்புத் தின்னக் கூலியா? ஷுயர் ஷுயர்!"

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

"ஓகே!" என்றபடி முன் இருக்கைக்கு சென்றாள்.

  

அருந்ததியுடன் பின் சீட்டிற்கு சென்ற ஷிவா,

  

"நீயே ஏறிடுவீயா? ஹெல்ப் வேணுமா?" எனக் கேட்டான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.