Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vanavillaai

  

“அப்போ உடனே சொல்லி இருந்திருக்க வேண்டாம். அதுக்கு அப்புறம் எவ்வளவோ டைம் இருந்ததே?? இது வரைக்கும் நான் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்தது எல்லாம் பொய், ஏமாத்துன்னு மாறிடுச்சு. நீங்களும் அப்படி செஞ்சா நான் என்ன செய்றது? உங்க அளவுக்கு நான் வேற யார் மேலேயும் பெரிய அபிப்ராயம் வச்சதில்லை, நித்தேஷ்! நீங்க போய் இப்படி செய்தது ரொம்ப கஷ்டமா இருக்கு!”

  

நித்தேஷ் அவள் சொன்ன பொய். ஏமாற்று எதைப் பற்றி என்பதுப் புரிந்தாலும், அதைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என்ற முடிவுடன் எழுந்து கயல்விழியின் பக்கத்தில் வந்தான்.

  

“அது தான் கயல் காரணம்! உன் மனசுல நீ எனக்காக வச்சிருக்க இமேஜ் மாறிடக் கூடாதுன்னு பயந்தேன். இன்னைக்கு சொல்லலாம், நாளைக்கு சொல்லலாம்ன்னு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன். அங்கே தான் தப்பு செய்துட்டேன். நீ என் மேல வச்சிருக்க அபிப்ராயம் சரி, ஆனால் நானும் ஒரு சராசரி மனிதன் தான் கயல். குற்றம் குறை உள்ளவன். கொஞ்சம் கொஞ்சம் தேவைக்கு பொய் எல்லாம் சொல்வேன். ஆனால், நல்லவன் தான், கெட்டவன் எல்லாம் இல்லை!”

  

அவனின் விழிகளை நேராகப் பார்த்த கயலின் உதடுகளில் மீண்டும் சிறுப் புன்னகை ஒன்று உதயமானது!

  

நித்தேஷின் மனதில் மந்தகாசம் பொங்கியது!

  

“நான் உன் கிட்ட உண்மையை சொல்லாம இருந்தது தப்பு தான், கயல். எந்தக் கெட்ட எண்ணத்தோடவும் நான் செய்யலை. திரும்ப நீ கோபப்பட்டு என்னோட பேசாம தள்ளிப் போயிடக் கூடாதுன்னு நினைச்சேன். அப்படி தள்ளி இருக்க என்னால முடியாது!”

  

“அப்படியா? ஒரு மாசம் லீவ் போட்டு காணாமல் போனவர் நீங்க தானே?

  

“அது உனக்கான கூலிங் பீரியட். என்னைப் பார்க்காம இருந்தா உன் கோபம் கொஞ்சமா குறையும்னு நினைச்சேன்.”

About the Author

Sa.Sinthiya

Sa.Sinthiya

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வானவில்லாய் - 47 - ச.சிந்தியாmadhumathi9 2022-09-30 09:59
:clap: interesting epi mam.nithesh oruvazhiya solliyachu :-) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானவில்லாய் - 47 - ச.சிந்தியாA Tamil sri 2022-09-20 11:57
Very interesting episode and eagerly waiting for your next episode
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top