Page 5 of 6
பிணைந்துக் கொண்டாள்.
நித்தேஷிற்கு சிலிர்த்தது!
“கயல், என்னை கல்யாணம் செய்துக்குறீயா??”
“உங்களையா?” கயல்விழி சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள்.
“என்னை தான்! சொல்லு, நாம கல்யாணம் செய்துக்கலாமா?”
“உங்க மேல எனக்கு இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை அசைத்தாள்.
“தேங்க் யூ, தேங்க் யூ, கயல்! இந்த நிமிஷம் மாதிரி வேற சந்தோஷம் எதுவுமே கிடையாது.” நித்தேஷ் அவர்கள் நடுவே இருந்த இடைவெளியை குறைத்து கயலின் பக்கம் நெருங்கிக்