(Reading time: 9 - 17 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

"இதென்ன கேள்வி? கடையில வாங்கினால் மினிமம் இருபதாயிரம் கேட்பாங்க, ரொம்ப அழகா இருக்கு! நான் சாரியை உன் கிட்ட கொடுத்தே ஒரு வாரம் கூட இருக்காதே? அதுக்குள்ளே செய்தீயா? சூப்பர் டாலேன்ட் க்யூட்டி..."

  

சேலையை தன் மீது போட்டு பார்த்த ராதிகா,

  

"எப்படி இருக்கேன்?" எனக் கேட்டாள்.

  

"நீ எப்போவுமே அழகு ராது!" என்றான் கௌஷிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அருந்ததியின் முகம் பூவாக மலர்ந்திருந்தது.

  

"நாளைக்கு ஆஃபிஸ்க்கு இந்த சாரீ தான் கட்டிட்டுப் போகப் போறேன்..." ராதிகா மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.