Page 3 of 7
விஷாகனிடம் சுவாதியை அறிமுகம் செய்து வைத்து விஜயசாந்தி பேச, சுவாதி அவனை நேராகப் பார்க்க முடியாமல் சங்கோஜத்துடன் முகத்தை தாழ்த்தி நின்றிருந்தாள்...
விஷாகனை நேராக நிமிர்ந்துப் பார்க்க அவளுக்கு ஆசையாக தான் இருந்தது... ஆனால் இயல்பாக அவளிடம் தோன்றி இருந்த நாணம் அதற்கு தடைப் போட்டிருந்தது...
அவனிடம் நிறையப் பேச வேண்டும்... நடந்ததை சொல்ல வேண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
span> மகிழ்ச்சி எதுவும் இல்லை...!
ஏன் ஒரு சின்னப் புன்னகை கூட இல்லை...!
தீ ஜுவாலைகள் கண்களாகி விட்டதுப் போல எரிந்துக் கொண்டிருந்தன அவனின் விழிகள்...