(Reading time: 9 - 17 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

முன்பு வெட்கம் மின்னிய சாந்தியின் முகத்தில் இப்போது மெல்லிய வருத்தம் எட்டிப் பார்த்தது... அவளின் முக மாறுதலைக் கவனித்ததால் பேச்சை மாற்றினான் எஸ்.கே...

  

“ஓ... ஓகே... உன் ஹஸ்பன்ட் எங்கே?”

  

“அவர் வேலைக்குப் போயிருக்கார்...”

  

“நீ போகலையா?”

  

“எங்கேடா! அம்மா இருந்தவரைக்கும் எல்லாம் ஈசியா இருந்தது... இப்போ கா

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“என்ன நீயும் ஷேன் போலவே பேசுற? நான் நந்தினியோடு லைஃபை நல்ல படியா ஸ்டார்ட் செய்யனும்னு நினைக்கிறேன்...”

  

அப்போது, கதவு திறக்கும் ஓசையும்,

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.