Page 31 of 31
“தப்பா என்ன செஞ்சாங்க”
“போற வர்ற புள்ளைகளை கேலி பண்ணிட்டு கையில இருக்கற செல்போன்ல போட்டோ எடுத்துட்டு இருந்தாங்க, நானும் கொஞ்ச நேரம் முன்னாடிதான் பார்த்தேன் சரி, குழந்தைகள் இருக்காங்களேன்னு அவங்களை அவங்க பெத்தவங்ககிட்டு விட்டுட்டு அப்புறம் அவனுங்களை அடிக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள அவள் முந்திக்கிட்டா, அங்க ப ... le="text-align: center;">Go to Kattiruppen en katalutan story main page
This story is now available on Chillzee KiMo.
...