Page 2 of 9
“அம்மா அவங்க----- மஹாலக்ஷ்மிக்கு---- ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்ன்னு நினைக்குறேன். நானும் ஹெல்ப் செய்தேன்னு மறக்காம சொல்லுங்க.” – ஒரு வினாடிக்கு முன் வாடிப் போன முகத்துடன் இருந்தவள் இவளா என கேட்க வைப்பதுப் போல குதூகலம் பொங்கும் முகத்துடன் சொன்னாள் நிலா. நிலாவை அப்படி பார்க்கும் போது ரூபிணியின் மனம் குளிர்ந்தது!
“அவங்க பேரை சொல்லி கூப்பிடாதே நிலா. மஹாலக்ஷ்மி
...
This story is now available on Chillzee KiMo.
...
் ரொமான்டிக் கபில் ம்மா நீங்க!” – நிலா அம்மாவிடம் ரகசியமாக சொன்னாள்.
“வாயை மூடு, நிலா. அப்பா காதுல விழப் போகுது. அப்புறம் ஏதாவது சொல்வார்!” – ரூபிணி நிலாவின் காதில் சொன்னாள்.