Page 4 of 9
பக்கத்திலேயே டாக்டர் இருக்காங்க. இன்னைக்கு ஈவ்னிங்க்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கோம்..."
"எந்த டாக்டர்?"
"டாக்டர் ஈஸ்வரி அத்தை!"
"நல்ல ராசியான டாக்டர்! டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு ராது முடிவெடுக்கட்டும் கௌஷிக். அவ ரொம்ப பிரியப்பட்டு தேர்ந்தெடுத்த வேலை..."
"இதை சொல்ல இவ்வளவு தயங்கனுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாயசம் ரெடி செய்வோம். அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்!" என மருமகளிடம் சொல்லி சென்றாள் லக்ஷ்மி!
அருந்ததி ராதிகாவை பார்த்து செல்லமாக கண் சிமிட்டி விட்டு லக்ஷ்மியைத் தொடர்ந்து