Page 11 of 33
”ஹாப்பி பர்த்டேம்மா” என அவர் உருகி சொல்ல அதில் மனம் கரைந்தவள்
”தாங்ஸ்பா வாங்க உள்ள வாங்க” என அவர்களை வரவழைத்தவள் சட்டென அழகர் நினைவு வரவே அவசரமாக தன் அறைக்கு சென்று பார்க்க அவன் படுத்து உறங்கிவிட்டான். திருப்தியாக கதவை சாத்திவிட்டு கேக்குடன் அவர்களிடம் வந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>”
“கொஞ்ச நாள்தான்மா பொறுத்துக்க இங்க பாரு உனக்காக நான் பர்த்டே கிப்ட் என்ன கொண்டு வந்திருக்கேன்னு”
“என்னதுப்பா இது”