(Reading time: 5 - 10 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“நான் பொதுவா எதையும் மனசுக்குள்ளே வச்சுட்டு பேச மாட்டேன் சுந்தரி. அதனால உன் கிட்ட நேராவே கேட்குறேன். உனக்கு நிச்சயமாகி இருந்த கல்யாணத்தை மறந்துட்டு என்னை ஏத்துக்குறதுக்கு உனக்கு டைம் வேணுமா? நேரா என் கிட்ட சொல்லு”

  

சுந்தரி அதிர்ச்சியடைவதா, ஆச்சர்யப்படுவதா என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.

  

“சொல்லு சுந்தரி” – விடாமல் கேட்டான் இனியவன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

  

“தப்பு, இருந்தேன்னு சொல்லு! அதான் கேட்க முடியலைல அதை அப்படியே விட்ரு! என்னை யாரும் உருட்டி, மிரட்டி உன்னை என் தலைல கட்டி வைக்கலை! போதுமா?”

  

“---“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.