Page 20 of 35
“என்னடா சொல்ற பைத்தியக்காரனா நீ, என் பையனை அனுப்பறதுக்கு நான் ஏன் உன் பையனை கொடுக்கனும்”
“இதப்பாரு எனக்கு வாரிசு இல்லை, என் சொத்துக்களை அனுபவிக்க ஆள ஒரு பையன் வேணும் ஏதோ எனக்குன்னு ஒரு வாரிசு வந்திருக்கான். அவனை சிங்கப்பூருக்கு அனுப்பிடு, நான் உன் பையனை அனுப்பிடறேன். அவனோட ஒர்க்கிங்க் பர்மிட், விசா எல்லாமே என் ... ழந்தையும் அழகரோடதுன்னு அவனோட தாத்தா நினைக்கிறாரு
This story is now available on Chillzee KiMo.
...
“உண்மையை சொல்லிடலாமே”