Page 21 of 35
“ஆமாம் தராளாமா சொல்லிடறேன் ஆனா நான் உண்மையை சொல்லியும் என் பையன் எனக்கு கிடைக்கலைன்னா என்ன செய்றது”
“அதுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க”
“நான் அழகரோட அப்பா என் ப்ரெண்ட் ரகுராம் கிட்ட பேசியிருக்கேன். அவன் என் பையனை எனக்கு கொடுக்கட்டும் அப்பதான் நான் அழகரை அவன்ட்ட ஒப்படைப்பேன் ... மாசம் இருக்கு அழகருக்கு நான் எப்படியாவது அழகரை இங்கயே தங்க வைக்கிறேன். ரகுராமும் அழகருக்காக இதை செய்வான்”
“இதனால உங்க நட்புதான் கெடும்”
This story is now available on Chillzee KiMo.
...