Page 11 of 35
“ஷ் நீ கிளம்பு போ” என சொல்லும் போதே ராமசந்திரன் அங்கு வந்தார்
”அப்பா நீங்களா இங்க எப்படி” என நீலா கேட்க
”இன்னிக்கு கடைசி பரிட்சை அதான் எல்லாருக்கும் ஸ்பெஷல் லன்ச் ரெடி பண்ணனும்னு மாப்பிள்ளை சொன்னாரு. அதுக்கு நான்தான் ஏற்பாடு பண்ணேன். அப்படி ... றியே இது நியாயமா சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
“ப்ளீஸ் அழகர்”
”ஷ் யப்பா சாமி என்னால முடியலை ஆளை விடும்மா” என அவன் அவளிடம் கெஞ்சிக்