Page 2 of 9
“நீங்க ஹரீஷ் கிட்ட கேட்டீங்களா? என்ன சொன்னான்?”
“நிலா ஓகே தானாம். ஆனால் அவனோட லட்சியம் தான் அவனுக்கு முக்கியமாம். அது நடக்காம கல்யாணம் செய்துக்க மாட்டானாம்.”
“அவனும் அவனோட லட்சியமும். எனக்கு ஒன்னு சொல்லுங்க?” - மஹாலக்ஷ்மி திரும்பி சப்பளங்கால் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.
“பாடி லேங்குவேஜ் எல்லாம் அமர்க்களப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ளாக்மெயில் செய்யப் போற?”
“அதான் பாஸ்கெட் பால் விளையாடுறேன்னு புடவையை இழுத்து ஹரீஷே எனக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கானே” – மஹாலக்ஷ்மி சிரிப்பு மின்ன சொன்னாள்.