Page 7 of 9
“அதென்ன ஹரீஷ் சுபி?” – விஷ்ணு.
“அவங்க முழுப்பேர் சுபநிலா. எல்லோரும் ஷார்ட்டா நிலான்னு கூப்புடுறீங்க. நான் சுபின்னு கூப்பிடுறேன்.” – ஹரீஷ்.
விஷ்ணு யோசனையாக நிலாவை பார்த்தார். அங்கே நிலாவும் அவள் தோழியும் அவர்களுக்குள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நீங்க வீட்டுக்கு தானே போறீங்க? கார்ல இடம் இருக்கு வாங்க.” – விஷ்ணு அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷ்ணு,” – நிலா சிரித்தாள்.
அவள் அப்படி சிரிக்கும் போதெல்லாம் ஹரீஷுக்கு தான் என்னவோ செய்தது. வலுக்கட்டாயமாக கண்களையும் மனதையும் அவளிடம் இருந்து திசை திருப்பினான்.