Page 8 of 9
“கிளம்பலாமா அப்பா?” – ஹரீஷ்,
“கிளம்பலாம் ஹரீஷ்! பை நிலா. பைம்மா!”
“பை விஷ்ணு” – நிலா,
“பை அங்கிள்” – அஞ்சு,
“ஓகே, கிளம்புறோம் சுபி” – காருக்குள் ஏறப் போன ஹரீஷ் நின்றான்.
“அந்த நியூஸ் பேப்பர் கட்டிங்க்கு ரொம்ப தேங்க்ஸ். என்னோட ஆசையை நிறைய பேர் சீரியஸா எடுத்துக்கிட்டது இல்லை. ரொம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சுப பார்ட் பிடிக்காது ஆனால் உங்களுக்கு பிடிச்சிருந்தா கூப்பிடுங்கன்னு சொனனாப்பா.”
“ஓஹோ! இருந்தாலும் அவாயிட் செய்ய பாரு.”
“ஏன் அப்படி சொல்றீங்க?”