Page 4 of 8
“என்னவோ போங்க... நீங்களும் லீவுல வந்திருக்கீங்களா? உங்க ஃபேமிலி எங்கே இருக்காங்க?”
“என் ஃபேமிலி அப்பா அம்மா காலத்துல இருந்தே யூ.எஸ்ல செட்டில்ட் ஆன்ட்டி. சும்மா இந்தியா சுத்திப் பார்க்க வந்தேன்.”
“தனியாவா சுத்திப் பார்க்கப் போறீங்க? சொந்தக்காரங்க இங்கே யாருமில்லையா?”
“ஹுஹும்...” என்றான் எஸ்.கே முகத்தைக் கொஞ்சம் சோகமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
... சரி, நாங்க கிளம்புறோம்!” என்று சொல்லி சரஸ்வதி கிளம்ப யத்தனிக்க,
“ஓகே ஆன்ட்டி... பை...” என்ற எஸ்.கே, நந்தினியிடம் மற்றவர்கள் பார்க்காத வண்ணம் கண்ணடித்து விட்டு,