Page 6 of 34
”வினய்” என நித்யா கத்தவும் பதட்டத்தில் அந்த பெண்மணியை விட்டு விலகிய வினய் அவசரமாக
”வாட் பேபி” என கேட்க
”யார் இவள்” என கேட்ட நித்யாவிற்கு
”அது பாவம் இங்க வேலை செய்றவங்க, சும்மா அவங்களோட பேசிட்டு இருந்தேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டாள்
”சாரி அண்ணா சாரி” என அழவும்
”சரி விடு அழாத விடு நான் இருக்கேன்ல உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்