Page 10 of 34
“சரி அவள் ஏன் உம்முன்னு இருக்கா”
“எக்ஸாம் சரியா எழுதலையாம் வீட்ல திட்டிட்டாங்களாம், பாஸாகலைன்னா மேல் படிப்புக்கு பணம் தரமாட்டாங்களாம் அதான் கவலையா இருக்கா”
என சொல்ல அவளிடம் வந்தான்
”அபிதா” என அழைத்தான் அவள் உம்மென்ற முகத்துடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“என்னால முடியலை அப்பா வேற திட்டிட்டாரு”
“அப்பான்னா அப்படித்தான் திட்டுவாங்க, அவங்களுக்கு உரிமையிருக்கு உன்னை ஒரு குட்டி