Page 9 of 34
அவளோ சாப்பிட முடியாமல் திணறிக் கொண்டு இருக்கவே அவளை தூக்கி வைத்துக் கொண்டு அழகாக ஊட்டியும் விட்டவன் மற்ற குழந்தைகளைப் பார்த்து
”சீக்கிரமா சாப்பிடுங்க ட்ரெயின்ல போறப்ப தூங்கலாம் நல்லா ஜாலியா இருக்கும்”
“என்ன ஜாலி இருக்கும்ணா” என ஆர்த்தி கேட்க
”இருக்கும் தூங்கினாதானே அது என் ... பொண்ணா லட்சணமா குழந்தைகளை பார்த்துக்க, அப்புறம் அந்த பொண்ணு யாரு
This story is now available on Chillzee KiMo.
...
”அவள் பேரு அபிதா, வினயோட தங்கச்சி”