Page 12 of 34
“ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க நீங்க போனதும் நித்யாதான் நடந்ததை சொன்னா சாரி” என அவள் மனமுருகி மன்னிப்பு கேட்கவும்
”எப்பவும் இந்த மாதிரி அடுத்தவங்ககிட்ட நீ மன்னிப்பு கேட்கற மாதிரி எந்த காரியத்தையும் செய்யாத, சரியா நித்யா பாவம் வினய்யால மனசு உடைஞ்சி நிக்கறா அவள் கூட நீ இரு அவள் தப்பா ஏதாவது செய்துக்கப ... n>இப்ப என்ன
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு” என சொல்லி சிரித்துவிட்டு வெட்கத்துடன் ஒட்டலுக்குள் ஓடியவளைக் கண்டு வெறுத்தான் ஜெகவீரன்