Page 16 of 34
கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்போம்”
“ஆமாம்கா உங்களுக்கு விசயம் தெரியுமா, கோயில்ல அந்த வினய் பையன் இருக்கானே அவன் அங்க வேலை செய்ற பொம்பளைகிட்ட கூட தப்பா நடந்துக்கிட்டானாம்”
“யாரு சொன்னது உனக்கு” என பாரதி கேட்க
”அனுபமாதான் சொன்னாள், நித்யா அதை பார்த்துட்டு வினயை
...
This story is now available on Chillzee KiMo.
...
்களை வசதியாக படுக்கவும் வைத்தான். அஞ்சலியோ ஜெகவீரனின் சட்டையை விடாமல் பிடித்துக் கொள்ள என்ன செய்வது என தெரியாமல் விழித்தவன் சட்டென சட்டையை கழட்டி அஞ்சலி மீது போர்த்திவிட்டு