Page 15 of 34
தாத்தாவும் பாட்டியும் காரிலேயே உறங்கலானார்கள். ஜெகவீரனோ காரை ஓட்டிக் கொண்டு அங்கிதாவிடம்
”அங்கிதா” என்றான் மெதுவாக
“ம்”
“தாத்தாவும் பாட்டியும் மாத்திரை சாப்பிட்டாங்களா”
“ம்” என சொல்லிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக் ... ஆமாம் அவளுக்கு ஜெகாவை பிடிச்சிருச்சிக்கு அதான் ஒட்டிக்கிட்டா
This story is now available on Chillzee KiMo.
...
“ஜெகாவும் சரி சொக்கனும் சரி நம்மளை நல்லா பார்த்துக்கறாங்க. இவங்க இல்லைன்னா நாம