Page 17 of 34
சொக்கனிடம் இருந்து துண்டை தன் மீது போர்த்திக் கொண்டு
”சொக்கா பத்திரம்டா, பாப்பாவை பார்த்துக்க அவள் கை எடுத்த உடனே சட்டையை எடுத்து வைச்சிக்க நான் அப்புறமா வாங்கிக்கறேன் சரியா” என சொல்லிவிட்டு ட்ரெயினை விட்டு இறங்கியவன் ட்ரெயின் கிளம்பும் வரை பார்த்துவிட்டு திருப்தியாகி அமைதியாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி காரிடம் வ ... /p>
முதலில் ஸ்டேஷனுக்கு சென்றவன் அதற்குள் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தவர்களை பார்த்துவிட்டு சொக்கனிடம் வந்தான். அங்கிதாவோ காருக்குள் இருந்தபடியே வெளியே பார்க்கலானாள்.
This story is now available on Chillzee KiMo.
...