(Reading time: 8 - 16 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 11 - பிந்து வினோத்

   

நட்பால் இணைவோம்...!

  

ஸ்ரேயான்ஷ் போனை கட் செய்து வைக்கவும்,

  

தீபா என்ன சொல்றா ஸ்ரேயான்ஷ்?" என்று விசாரித்தான் அபினவ்.

  

ப்ரேக் டைம்ல பேசுறேன்னு சொல்றாங்க...” என்றான் ஸ்ரேயான்ஷ்!

  

திமிரைப் பார்த்தீயா... எப்போ பாரு இதே ஆட்டிட்யுட் தான்...”

  

நண்பனை ஒருப் பார்வை பார்த்த ஸ்ரேயான்ஷ் ஒன்றும் சொல்லாமல் கார் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்...

  

ரு மணி ந

...
This story is now available on Chillzee KiMo.
...

>தீபாவும் உடனேயே அவர்களை கண்டுக்கொண்டாள்!

  

ஸ்ரேயான்ஷைப் பார்த்து தீபாவின் முகம் கடு கடுத்தது என்றால், அவனுடன் வந்த அபினவை பார்த்து தீக்கணலை கக்கியது...

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.