Page 2 of 7
அவர்கள் இருவரும் அவளுக்கு எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்த பின்பும் அமைதியாகவே இருந்தாள் அவள்... ஆனால் முகத்தை மட்டும் இயல்பாக்கிக் கொண்டாள்...
“தீபா, ரச்னா எங்கே இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா? ஹாஸ்பிட்டல்ல அப்படி ஒரு பேஷன்ட் இல்லைன்னு சொல்லிட்டாங்க... டிஸ்சார்ஜ் ஆன டீடெயில்ஸ் எல்லாம் ஷேர் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க ... அமைதி மேலும் கோபத்தை கிளற,
“ஹேய்...” என்று எதுவோ பேசத் தொடங்கிய அபினவை, வேண்டாம் என்பது போல தன் கையால் சைகை செய்து தடுத்து நிறுத்தினான் ஸ்ரேயான்ஷ்.
This story is now available on Chillzee KiMo.
...