Page 3 of 7
நண்பர்களின் நடவடிக்கைகள் தன்னை பாதிக்கவில்லை எனக் காட்டிக் கொள்வதைப் போல, காலியாகி இருந்த கோப்பையை ஓரமாக நகர்த்தி வைத்து,
“இது தான் நீங்க பேச நினைச்சதுன்னா, நான் கிளம்புறேன்... என் ப்ரேக் டைம் முடிஞ்சிடுச்சு...” என்றாள் தீபா அமைதியான குரலில்.
“தேங்க்ஸ் தீபா... ஆனா நீங்க கோபத்துல ப ... லும் சிக்காமல் இருக்க வேண்டுமே என்று தீபாவிற்கு கவலையாக இருந்தது...
ஸ்ரேயான்ஷிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டுமோ என்று எழுந்த எண்ணத்தை அவளின் மனதினுள் இருந்த கோபம் அடக்கியது.
This story is now available on Chillzee KiMo.
...