Page 4 of 7
ரச்னா இந்தியா கிளம்பி சென்றதே அவனால் தானே...!
எத்தனை முயன்றும் தீபாவால் அபினவ் மற்றும் ஸ்ரேயான்ஷ் மீதிருந்த கோபத்தை அடக்க முடியவில்லை.
மனதில் பொங்கும் கோபத்துடன் எழுந்து தன் அறைக்கு சென்றவள், முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
************
தீபாவும், ... செய்ய ஆரம்பித்தாள் தீபா. அவளின் படிப்பிற்கான மொத்த செலவையும் அபினவே பார்த்துக் கொண்டான்!
This story is now available on Chillzee KiMo.
...
அபினவ் – தீபாவின் அன்பான இல்வாழ்வின் அடையாளமாக கருவுற்றாள் தீபா...