Page 11 of 34
குழந்தையாவே அவர் இன்னும் பார்க்கறாரு அதான் அப்படி நடந்துக்கறாரு, நீ பெரிய பொண்ணுதான்னு நிரூபி அப்புறம் அவர் ஏன் உன்னை திட்டப்போறாரு, இதப்பாரும்மா நடந்ததை உன்னால மாத்த முடியுமா? முடியாது நடக்கப்போறதை உன்னால மாத்த முடியுமா முடியாது? அப்புறம் மாத்த முடியாத விசயங்களை நினைச்சி ஏன் இப்படி கலங்கற. உன் அப்பா மனசை மாத்த நீ முயற்சி செய் ... >”சாரியா எதுக்கு”
“நான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன், அதுக்கு சாரி”
“சரி இப்ப வழியை விடு”
This story is now available on Chillzee KiMo.
...