(Reading time: 8 - 15 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

  

“சாப்பாட்டு ராமி மஹா! எவ்வளவு முக்கியமான விஷயம் பேச வந்திருக்க. இப்போ இந்த ஜாமூன் தேவையா?” – தாரிணி.

  

“தரு உனக்கு ஷுகர் இருக்கு. குலாப் ஜாமூன் பார்த்து டென்ஷன் ஆகுறதுல தப்பில்லை. ஆனால் நான் சாப்பிடுறதை பார்த்து பொறாமைப் படாதே,” – மஹா.

  

“சாப்பாட்டு ராமி. சாப்பிடுறதை நிறுத்து. முதல்ல பேச வேண்டியதை பேசு,” – தாரிணி மஹாலக்ஷ்மியின்

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பாவும் முடிவு செய்துட்டோம்.”

  

“நிலா விஷயத்துலேயும் அப்படி தான். அவளும் உங்களை எல்லாம் பிடிச்சிருக்குன்னு சொன்னா. ஆனா, கல்யாணம் வேண்டாம்னு சொல்றா. அவ அப்பா, நீங்க சொல்ற பதிலை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.