Page 6 of 7
ரூபிணி இதெல்லாம் நடப்பதா என்று விழித்தாள்.
“நீ இவ்வளவு பெரிய வில்லின்னு எனக்கு தெரியாம போச்சு மஹா. ஐடியா நல்லா தான் இருக்கு. உன் பையன் கல்யாணம் நடக்க இப்படி ஏதாவது செய்தா தான் உண்டு. ஹரீஷ் சம்மதிச்ச உடனே நிலாவோட அப்பா நிலாவை சம்மதிக்க வச்சிடுவார்.” – தாரிணி.
“ஆமா, அவர் சொன்னா நிலா தட்டாம கேட்பா,” – ரூபிணி.
“அப்புறம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டனுமா? ஃபிரெண்ட் ஃபிரெண்ட்ன்னு சொல்லி இப்படி செய்றீயே மஹா!!”
“நீ திட்டினா தான் சரியா இருக்கும் தாரிணி.” – ரூபிணி.
“ரூபி, நீயும் மஹா சைட்க்கு போயிட்டீயா?”