Page 2 of 9
“ஆமாம், அவங்களைத் தான் பார்க்க முடியும்... வாங்க உள்ளே வாங்க...” என்றாள்.
பரவாயில்லையே! என தனக்குள் ஆச்சர்யப்பட்டவன், வேண்டாம் இப்போது வரவில்லை என்று சொல்லி விடலாமா என்று எழுந்த எண்ணத்தை உடனே அகற்றி விட்டு, சரி என்று சொல்லி அவளுடன் நடந்தான்.
சுவாதியைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துக் கொள்ள விஷாகனுக்கு ஆர்வமாக இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் கொஞ்சம் டீசன்ட்டா ட்ரெஸ் செய்துட்டுப் போன்னு சொல்றேன். இப்படி முடியை சரியா சீவாம பறக்க விட்டுட்டு, என்ன கலர்னே தெரியாத சுரிதார் போட்டுட்டு போனா, அவர் எப்படி மதிப்பார்” என்றாள்.