Page 6 of 9
பிற்காலத்தில உதவியா இருக்கும்னு யோசிச்சேன்... இப்படி நெருங்கின சொந்தமா இருந்துட்டு அவன் ஏமாத்துவான்னோ, கடன் அது இதுன்னு வந்து முடியும்னோ நான் எதிர்பார்க்கலை...”
“யாரோ ரகுன்னு சொல்றாங்களே அவரை எப்படி ஹாண்டில் செய்யப் போறீங்க?”
“அதை பத்தி தான் யோசிக்குறேன் விஷாகன். பிஸ்னஸ்ல இருந்தாலும் எனக்கு இந்த ரவுடி, வட்டி விடுறவங்க எல்லாம் பழக்கம் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடுவாங்க...”
“நீங்க சொல்றதும் சரி தான்... என் கம்பெனியில பார்க்கலாம்... ஆனால் அவ வர மாட்டேங்குறாளே... என் பேரைச் சொல்லி எல்லோரும் அவளுக்கு தனியா சலுகை கொடுத்திருவாங்களாம்...”