Page 8 of 9
எத்தனையோ அழகான பெண்களை, அறிவான பெண்களை சந்தித்திருக்கிறான்... அது மட்டுமா... அவனைப் போலவே யோசிப்பவர்களை, தொழிலை உயிராய் நேசிப்பவர்களையும் பார்த்திருக்கிறான்... அவர்களைப் பாராட்டி இருக்கிறான்... நட்புடன் பேசியும் இருக்கிறான்... அவ்வளவே தான்... அதற்கு மேல் கொஞ்சமும் யோசித்ததுக் கூட இல்லை.
சுவாதியின் பயந்த சுபாவமும், குணமும் அவனுக்கு நேர்மறையானது
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிய வேலையாகவே இருந்தது.
இரண்டு வாரங்கள் செல்ல, அதற்கு மேல் சமாளிக்க இயலாமல்,
“நான் நாளைக்கு சேலம் கிளம்புறேன்ம்மா...” என்று விஜயாவிடம் சொன்னான்.