Page 5 of 9
கட்டிக் காக்குற வேலையை தான் செஞ்சுட்டு இருக்கேன்... மத்தபடி நானா இது வரைக்கும் எதுவும் செய்யலை...”
“இவ்வளவு அடக்கமா இருக்க உங்க குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த காலத்தில இப்படி எல்லாம் யாரையும் ஈசியா பார்க்க முடியுறதில்லை!”
“அது எங்க அம்மா வளர்ப்பு சார்...” என்றான் விஷாகன் புன்னகையுடன்.
“புரியுது... ஆமாம், கொஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று விசாரித்தான்.
“நான் சுவாதிக்காகன்னு யோசிச்சு செய்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது முட்டுக்கட்டை வருது... சுவாதி பேருல கம்பெனி ஆரம்பிக்குற ஐடியா என்னுடையது தான்... அவளுக்கு