Page 13 of 33
”என்ன செய்ற நீ”
“குழந்தைகளை நல்லா பார்த்துக்கறீங்க என்னையும் கொஞ்சம் பார்க்கலாம்ல”
“உன்னை நான் ஏன் பார்க்கனும் நீ ஒண்ணும் குழந்தையில்லை. இதப்பாரு இப்படியெல்லாம் சேட்டை பண்ணாத குழந்தைங்க இருக்காங்க அப்புறம் நான் திட்டிட போறேன் அடிச்சாலும் அடிச்சிடுவேன் ... ்டிக் கொண்டவள் என்ன செய்வது என யோசித்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அவன் இப்ப என்னை நினைச்சிட்டு இருப்பானா இல்லை நான் போனதை நினைச்சி