Page 14 of 33
சந்தோஷப்பட்டிருப்பானா, அவன் பேரு கூட தெரியலை. எல்லாரும் அவனை அண்ணன்னும் தம்பின்னும் கூப்பிடறாங்க அவனும் தன் பேரை என்கிட்ட சொல்லலை, அவனை பத்தி எனக்கு ஒரு மண்ணும் தெரியலை, எந்த ஊரு, அட்ரஸ் அட போன் நெம்பர் கூட தெரியாது ஆனா அவன் கூட நான் 2 நாளா சுத்தறேன், ஒண்ணா தூங்கறேன், சாப்பிடறேன், சண்டை போடறேன், திட்டறேன், அடிக்கிறேன், எல்லாம் ச ... ்கிட்ட வந்தா முதல்ல
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா அவன் சொன்னானே என்னயே கேட்டா என்னைபத்தி சொல்றேன்னு நாம ஏன்