Page 14 of 34
”எப்படி சொல்றது இத்தனை வருஷமும் நண்பனா உன்னை பார்த்துட்டேன் இப்ப இப்ப உடனே நான் எப்படி” என அபி தடுமாற கோகுல்ராஜோ
”ஒண்ணும் அவசரமில்லை அபி, யுவன் தன் மனசுல இருக்கறத சொல்லிட்டான் இனி உன்விருப்பம்தான் எங்க விருப்பமும் மனசை போட்டு அலட்டிக்காதம்மா” என சொல்ல அவளோ தந்தை சொன்னதை கேட்டுவிட்டு தன் ... என கைகட்டி சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் அவ்விடம் விட்டு வெளியேறினான்
This story is now available on Chillzee KiMo.
...