Page 18 of 34
அவனுக்கு ஒண்ணும் ஆகலை, நீயும் குணமாயிட்ட அப்புறம் எதுக்கு அவனைப்பார்க்கனும் கமான்யா வீட்டுக்குப் போகலாம் வா” என அழைக்க அவளுக்கு அந்த புது காரில் செல்ல விருப்பமில்லை, மாறாக தனது தந்தை வைத்திருக்கும் பழைய காரை பார்த்தாள் அதுவும் விலை உயர்வானதுதான், அவரது அதிர்ஷ்டமான கார் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். அதைக்கண்டவள் தன் தந்தையிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
றிடுச்சிப்பா” என சொல்ல அவரோ
”அது அப்படியேதான் இருக்கு, உனக்குதான் மறதி” என கோகுல்ராஜ் சொல்ல அதை அவள் ஒப்புக்கொண்டாள்.