(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"தெரியும்... ஒரு ரெண்டு மூணுப் பேர் சொன்னதை வச்சு.... connection இல்லாதவங்களை தான் சந்திக்குறீங்கன்னு புரிஞ்சுக் கிட்டேன்... என் ஃபிரெட்ன்ஸ் கிட்டேயும் சொல்லி வச்சேன்..."

  

"ஒ!!! நீங்க ரொம்ப ஸ்மார்ட் விவேக்..." என்று அவனை புகழ்ந்து விட்டு அவசரமாக கடிகாரம் பார்த்த ரமேஷ்,

  

"சாரி விவேக், எனக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருக்கு...." என்று தயக்கத்துடன் இழுத்தான்.

  

"பிரச்சனையே இல்லை... நீங்க இப்போ கிளம்புங்க... நான் ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்..."

  

"அட்ரஸ் நோட் செய்துக்கோங்க..."

  

"வேண்டாம், எனக்கே தெரியும் ..." என்றான் விவேக் புன்னகையில் இப்போது குறும்பு மின்ன!

  

"நீங்களும் நிறைய அண்டர் கிரவுண்ட் வேலை எல்லாம் செய்திருக்கீங்கப் போலும்..." என்று சொல்லி சிரித்த ரமேஷ், விவேக்கிடம் கை குலுக்கி விட்டுக் கிளம்பினான்.

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.