Page 3 of 7
அவள் ஆம்லெட் தயாரிக்கும் வேலையில் இறங்க, அவன் சமையல் மேடையில் சாய்ந்து நின்றபடி அவள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்...
“இது உன் சொந்த க்ளினிக்கா, சாந்தி???”
“இல்லை... ஒரு என்.ஜி.ஓ நடத்துறது...”
“ஓகே... பக்கத்துல வேற ஹாஸ்பிட்டல் இல்லையா???”
“கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல் ஒன்னு இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
“சொல்லுங்க...”
இரண்டரை வருடங்களுக்கு முன் டாக்டர் ஜேம்ஸ் அவனை அழைத்து சாந்தி இந்தியா கிளம்பி விட்டதை பற்றி சொன்னதில் தொடங்கி பெற்றோருடன் இந்தியா வந்தது வரை எதையும்