Page 6 of 7
"நான் கீழே உட்கார்ந்து சாப்பிடுறேன், நீங்க ஹால்ல இருக்க சேர்ல வேணா உட்கார்ந்து சாப்பிடுங்க..." என்றாள்.
"நானும் இங்கேயே இருக்கேன் என்ற அரவிந்த், அவள் தரையில் அமரவும் அவளின் எதிரே அமர்ந்தான்.
இருவரும் கதைப் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள்...
லண்டன், செயின்ட் ஜோசப் யூனிவர்சிட்டி, டாக்டர் ஜேம்ஸ், ஸாரா, அவர்களுட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹனி...!!! அப்படியே இருந்துட்டுப் போகட்டும்... நெக்ஸ்ட் டைம் டாக்டர் ஜேம்ஸ் பேருல தேடு... என்ன ஆனாலும் அந்த ரிசெர்ச் பேப்பர் என் பேருல பப்ளிஷ் ஆகி வராது...”
“....”