Page 5 of 7
நினைச்சிருப்பாங்க???”
“தப்பா நினைச்ச மாதிரி தெரியலையே... என்னை தான் கேவலமா திட்டினாங்க... நீ ஸ்மார்ட்டான பொண்ணு... இந்நேரம் என்னை மனசில இருந்து தூக்கிப் போட்டுட்டு, புதுசா வாழ்க்கையை ஆரம்பிச்சிருப்பேன்னு கூட சொன்னாங்க...”
“சரியா தான் கெஸ் செய்திருக்காங்க...”
“அப்படியா?? என்னை உன் மனசில இருந்து தூக்கிப் போட்டுட்டீயா??
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் எதிர்காலத்திற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்க... சாந்தி அவர்கள் இருவருக்கும் என ராசா சாதத்தை இரண்டு தட்டுகளில் எடுத்து வைத்தாள்.
ஒரு தட்டை அரவிந்திடம் நீட்டியவள்,